Saturday, 10 September 2011

இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிப்பது


இந்தியா பணக்கார நாடு என்று எல்லாரும் சொல்கிறோம் .ஆனால் அதிகமாக வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.சரி இத எப்படி சரி பண்ணலாம் என்று சும்மா யோசிச்சிட்டு இருக்கும் போது தோன்றியது தான் இந்த terror ஐடியா ...

சாப்பாடு சாப்பிடுவதற்கு காசு இருக்கோ இல்லையோ, மனைவி பிள்ளைகள் உடுத்துவதற்கு துணி இருக்கோ இல்லையோ நைட் ஆகி விட்டால் ஒரு குவாட்டர் குடிக்கலைனா நம்ம இந்திய குடிமகன்கள் நிறைய பேருக்கு தூக்கமே வராது ...

 வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கு மது வகைகள் குடிக்க அனுமதியில்லை, வறுமைக் கோட்டின் மேலிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு அங்காடியில் மது வகைகள் வழங்கப்படும்

இந்த மாதிரி ஒரு சட்டம் கொண்டு வந்து அதை உறுதியாக கடை பிடித்தால் நம்ம குடிமக்கள் எல்லாரும் குடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கதிலேயாவது  வறுமைக்கோட்டின் மேலே வந்து வசதி உள்ளவர்கள் என்று குடும்ப அட்டை பெற்று விடுவார்கள்!

 எப்படி நம்ம ஐடியா ..... 

 உங்களுக்கும் இந்த மாதிரி வில்லங்கமான ஐடியா இருந்தா அப்படியே கமெண்ட் பாக்ஸ்ல போட்டுட்டு போங்க

11 comments:

baleno said...

இந்தியா பணக்கார நாடு என்று எல்லாரும் சொல்கிறோம் .ஆனால் அதிகமாக வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

நீங்கள் கூறிய முதலாவது வரி தான் முக்கிய செய்தியாக இணைய தளங்களில் உலா வருகிறது.

காந்தி பனங்கூர் said...

எனக்கு ஏன் மது தர மறுக்கிறன்னு மதுக்கடைக்காரர்கிட்ட சண்டை போடுவான், அப்புறம் என்ன நம்ம மாமா கவனிச்சு அனுப்புவாங்க. பின்பு நாளடைவில் சாராயம் காய்ச்ச ஆரம்பிப்பான்.

அவனவன் திருந்தனும்பா.

Christopher(உதவாக்கரை) said...

வந்ததற்கு நன்றி BALENO ...

Christopher(உதவாக்கரை) said...

///நீங்கள் கூறிய முதலாவது வரி தான் முக்கிய செய்தியாக இணைய தளங்களில் உலா வருகிறது.///

மக்களிடம் பரவலாக இருக்கிற பழக்கம் தானே இது.
நம்மிடம் இருக்கிற நிறைகளை மட்டுமே வெளியே சொல்லி பழகியவர்கள் தானே நாம் ...

Christopher(உதவாக்கரை) said...

கருத்துக்கும் வருக்கைக்கும் நன்றி காந்தி பனங்கூர்..
எல்லாரும் சாராயம் காய்ச்ச போவாங்கனு சொல்ல முடியாதுல்ல..இப்படி ஒரு சட்டம் போட்டால் கொஞ்ச
பேர் குடும்பங்களாவது உருப்படும் என்பதே என் எண்ணம்

//அவனவன் திருந்தனும்பா.// மிக சரியா சொன்னிங்க

Lakshmi said...

குடியை ஒழிக்க நல்ல விழிப்புணர்வு பதிவு. கேக்குரவங்க காதில் கேட்டா நல்லது.

selvan said...

இவரு மட்டுந்தான் குடிகாரங்களைப்
ப்த்தி ஓசிக்கிராருங்க.
இந்தியாவ பத்தி வேற ஏதாவது
இருந்த சொல்லுங்க?

selvan said...

நீங்க மது அறுந்தாதவர்களுக்கு பாடம் நடத்திறாப்புள
இறுக்கு.யரு கேப்ப நல்லா போல்டா இன்னு சொன்னா நல்லா கேப்பாங்கனு நினைக்கிறேன்?!

"ராஜா" said...

//வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கு மது வகைகள் குடிக்க அனுமதியில்லை, வறுமைக் கோட்டின் மேலிருப்பவர்களுக்கு மட்டுமே அரசு அங்காடியில் மது வகைகள் வழங்கப்படும்


இப்படி ஒரு சட்டம் போட்டா , டாஸ்மாக் வருமானாம் குறைந்து நமதே அரசாங்கமே வறுமைகோட்டுக்கு கீழே வந்துவிட கூடிய அபாயம் இருக்கிறது...

உதவாக்கரை said...

ராஜா வருகைக்கு நன்றி .......


///இப்படி ஒரு சட்டம் போட்டா , டாஸ்மாக் வருமானாம் குறைந்து நமதே அரசாங்கமே வறுமைகோட்டுக்கு கீழே வந்துவிட கூடிய அபாயம் இருக்கிறது...

:))))))))))))))

உதவாக்கரை said...

///இவரு மட்டுந்தான் குடிகாரங்களைப்
ப்த்தி ஓசிக்கிராருங்க

ரொம்ப தாங்க்ஸ் .......

///நல்லா போல்டா இன்னு சொன்னா நல்லா கேப்பாங்கனு நினைக்கிறேன்?!

செல்வன் உங்கள மாதிரி போல்டா இருக்கிறவங்க சொன்ன இன்னும் நல்லா கேட்ப்பாங்க ...